Monday, August 30, 2010

A GOODDAY

      இனி ஒரு ஒரு விதி செய்வோம் : விதியினை மாற்றும் வழி செய்வோம் 
ஒவ்வொரு மனிதரும் பிற மனிதருக்கு சில நல்ல நிகழ்வுகள் நடந்தாலோ அல்லது தேர்வுகள் நடைபெற்றாலோ  அப்பொழுது மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கின்றோம்.
           ஆனால் ஒவ்வொரு நாளுமே நல்ல நாள் என்பதை அனைவரும் 
                   மறந்து கடந்து செல்கிறோம் :
                                அதனால் அனைவரும் பிறருக்கு சொல்வோம் நல் வாழ்த்துகள் :;::::::::::



{இது தான் எனது முதல் பதிவு அதனால் ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிய செய்யுங்கள் பிழைகளை மன்னிக்கவும் }